Tuesday, February 19, 2008
Wednesday, January 23, 2008
தமிழ் சினிமா
தமிழ் படங்கள் இன்றைய கால கட்டத்தில் அதிக வளர்ச்சி அடைந்துள்ளது .தரமான படங்கள் இப்பொது அதிக தோல்விகளை சந்திக்கின்டன. பத்திரிகைகள் சில விளம்பரங்கள் மக்களை திசை திருப்புகின்டன .தவறான திரை விமர்சனம் தொலைக்காட்சிகளில் வெளியிடப்படுகின்டன .தரமான படங்கள் பின்வரிசை நிலைக்கு தள்ளப்படுகின்டன .எல்லாம் கவர்ச்சி மயம்கிவிட்டது திரைப்படங்கள், சின்னத்திரை ,பாடல்கள் எல்லாவற்றிலும் நிரம்பயுள்ளது . அனைவரும் ஒன்றாக குடும்பத்துடன் பார்க்க ஒரு சில படங்கள் மட்டுமே வெளிஎடப்படுகின்டன என்பது மனதிற்கு ஆறுதல் அளிக்கும் விஷயம் . சினிமா பார்க்க மகன் ,மகள் மட்டும் உறவினருடன் ்செல்லும் சிலர் திரைப்படத்தின் சில காட்சிகள் அவர்களை முகம் சுளிக்க செய்கிண்டது.சமீபத்திய திரைப்படங்கள் சில காட்சிகள் நடிகைகளின் ஆடை அலங்காரங்கள் முகம் சுளிக்க வைகிண்டது.
தமிழ் மக்களின் அடுத்த பிரச்சனை தமிழ் தெரியாத நடிகைகள் .மக்கள் ,அரசியல் பெரியவர்கள்,தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அநாகரிகமான ஆடை அணித்து வருவது
தமிழ் பண்பாடு நாகரிகம் ஆகியவற்றிற்கு கேள்விக்குறி ?

ஒற்றுமை பலேம்
தமிழர்கள் சாதியினால் பிரிந்து உள்ளனர் . சாதி மறைந்து நாம் தமிழர்கள் என்ற மனம் வருவது எப்போது ?பள்ளி பாடபுத்தகங்களில் தேசிய தலைவர்கள் பெயர்கள் பலவும்
சாதியினை கொண்டு அமிந்துள்ளன .இவை முதலில் களையப்பட அரசு கவனம் செலுத்த வேண்டம் .சில தேசிய தலைவர்கள் பெயர்கள் குறிப்பிட இயா அல்லது வேறு புனை பெயர்கள் கொண்டு குறிப்பிடலாம் . சிறு வயதில மாணவர்கள் கற்கும் கல்வியில் தலைவர்கள் பெயர்கள் சாதி குரிபிடமல் அரசு மட்டும் ஆசிரியர்கள் கவனம் கொள்ள வேண்டம் .
கலப்பு திருமணங்கள் அரசால் அங்கிகரிக்க பட்டாலும் சில நேரங்களை கலப்பு திருமணம் தம்பதியர் பல இடங்களில் வெறுத்து தனிஎபட்ட நிலைக்கு தள்ளப்படுகிடனர் .மாறாக கல்லப்பு திருமணம் செய்து கொண்ட த்ம்பதிஎனருக்கு அவர்கள் கல்வி தகுதி அடிப்படையில் வேலை அளிக்கலாம் .
சினிமா ஒரு மிக சிறந்த ஊடகம் நடிகர்கள் சாதி பெயர்கள் அதிகமாக பயன்படுவதை தவிர்க்கலாம்.

Subscribe to:
Posts (Atom)